Home Webcasts Other languages தமிழ் டெல்லி, இந்தியா – 2ம் நாள்
Delhi_2010.png
டெல்லி, இந்தியா – 2ம் நாள்

“சொர்க்கம் என்று ஒரு இடம் இருக்கிறது. இருக்கிறது, மேலும் அது இங்கு தான் இருக்கிறது. இந்த சொர்க்கத்திற்குப் போக நீங்கள் இறக்கத் தேவையில்லை. நீங்கள் உயிருடன் உள்ள போதே இந்த சொர்க்கத்தில் பிரவேசிக்கலாம்.”

காலம்: 42 நிமிடங்கள்
நவம்பர் 8, 2010.