
ஒரு மனம் திறந்த உரையாடல்.
சில உற்சாகத்துடன் கூடிய பல்கலைக் கழக மாணவர்களும், இளம் தொழில் அதிகாரிகளும் பிரேம் ராவத்துடன், உலகில் அவர் ஆற்றி வரும் பணியைப் பற்றி வெளிப்படையாக உரையாட ஒரு வாய்ப்பிற்காக வேண்டுகோள் விடுத்தனர்.
காலம்: 62 நிமிடங்கள்.
ஜூலை 23, 2009 அன்று இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டலில் ஒரு தொலைக்காட்சி ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது.
|