Home Webcasts Other languages தமிழ் புருஸெல்ஸ் ஐரோப்பா பார்லிமென்டில் பிரேம் ராவத்
brussels_2010.png
புருஸெல்ஸ் ஐரோப்பா பார்லிமென்டில் பிரேம் ராவத்

“தனிமனிதர்களுக்குத் தான் அமைதி தேவை, தனி மனிதர்களின் இதயத்தில் தான் அமைதிக்கான ஆசை குடி கொண்டுள்ளது, தனி மனிதர்களின் அரங்கில் தான் அமைதி நடனம் ஆடவேண்டும்.”

யூரோப்பியன் யூனியனின் முதல் வைஸ் பிரஸிடென்ட் கியானி பிட்டெல்லாவால், பிரேம் ராவத், அவருடைய அமைதியின் செய்தியைப் பகிர்ந்து கொள்ள புருஸெல்ஸில் நடைபெற்ற “ஐரோப்பாவிற்காக அமைதியின் சொற்கள்” என்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டார்.

காலம்: 24 நிமிடங்கள்.
ஜூன் 29, 2010.